Ads skipped

யாழ்ப்பாணத்து பாரம்பரிய எள்ளுப்பாகு உற்பத்தி! Jaffna No 1 Gingili Balls! #Gingili_ball #jaffna #kss

57K views · May 17, 2021 · Travel & Events

Comments · 351

  • @rajan2205 · 5 years ago

    தமிழர்களின் பாரம்பரியம்,உணவுமுறை,கலாச்சாரம்,வாழ்கைமுறை ,பழைமைசொல்லும் பாடங்கள் என்று அனைத்தையும் உங்களை போன்ற இளம் இனையதாரர்களால் உலகமெங்கும்  பரவட்டும்👌👌

    17

  • @jeyachchandrenthuraisamy9457 · 4 years ago

    என்றும் தமிழன் பெருமை பெறுவது அவனது கலாச்சாரத்தொழிழால்தான்,நான் இலங்கை யாதலால்; யாழ்ப்பாணமும் மட்டக்களப்பும் எமது கலாச்சார உணவு தொடக்கமாக இன உணர்வுக்கு உள்ளாக்குகின்றன.....

    1

  • @gnanisivaramier1945 · 5 years ago

    மணியம்மா தயார் செய்யும் எள்ளுருண்டை தமிழ் நாடு வரை வாசம் வருகிறது

    9

  • @niroroshi5635 · 5 years ago

    கலப்படம் இல்லாத தயாரிப்பு 👌 bro. ஆனாலும் எங்கட பருத்தித்துறை வல்வெட்டித்துறை எள்ளுப்பாகு sema bro...

    6

  • @revathithillainathan6373 · 4 years ago

    Good job  friend 👏 👍

    1

  • @cammy12. · 5 years ago (edited)

    தமிழர்களின் பாரம்பரிய உணவுளில் எள்ளு பாகும் ஒன்று நான் சாப்பிட்டு இருக்கிறேன் நீங்கள் சொன்ன மாதிரி இல்லை. ஆனால் நீங்கள் சொன்னதை பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் உள்ளது. வயதான காலத்திலும்  கஸ்ரப்பட்டு உழைக்கும் அந்த அம்மாவை நினைவில் வைத்து கொண்டு. கொரோணா காலத்திலும் இந்த பதிவை போட்ட சங்கர் உங்களுக்கும் நன்றி உறவுகளே எம்மை பெற்றவர்களை கடைசி வரை பார்த்து கொள்வோம் 🙏🙏🙏

    5

  • @umaumawathy4090 · 4 years ago

    சூப்பர் சூப்பர் சூப்பர்

    1

  • @rl5914 · 5 years ago

    அருமையான பதிவு 👌🙏👏🏾👏🏾<br>எள்ளுப்பாகு ஒருதனி ருசி 😋

    4

  • @ThiruppathiKing · 4 years ago

    Super super keep it up

  • @sobashouse7299 · 4 years ago

    அருமை வாழ்த்துக்கள் அம்மா

  • @meenavijay4262 · 5 years ago

    Hi bro எமது மக்களின் உற்பத்தியையும் உற்பத்தி யாளரையும் வெளிஉலகுக்கு காட்டும் உமது முயற்சிக்கு பாராட்டுக்கள்

    5

  • @புனிதா-ய4ழ · 4 years ago (edited)

    ஆனைக் கோட்டை என்று சொன்னாலே நல்லெண்ணெய் என்று சொல்லாமலே புரிந்து விடும இப்படி எமது பாரம்பரிய உணவு செய்யும் முறைகளை காணொளி எடுத்து பகிருங்கள் உங்களுக்கு சிறப்பு வாழ்த்துகள் தம்பி சங்கர் தமிழர்களின் பாரம்பரிய உணவு செய்வது இலகு அல்ல இருபத்தி ஐந்து கிலோ என்றால் கடின வேலை தான் வாழ்வாதரத்திற்கான தொழில் இன்று எமது இனத்தில் இருக்கும் ஒரு சில பெண்கள் வெளி நாடுகளில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ நினைக்கிறார்கள் தமது உடலை வருத்தி உழைத்து வாழ வேண்டும் வாழ்ந்து கொண்டு இருக்கும் இவர்களுக்கு சிறப்பான வாழ்த்துகள்

    1

Up next

LIVE

கதிர்காமத்தில் ஏன் இப்படி நடக்குது 😡 / kataragama Murugan Temple / Tamil Bros

Tamil Bros · 105K views

LIVE

Don't Drink These 8 UK MILK Brands (And 3 That Are SAFE)

British Truth Report · 477K views

LIVE

Production of Quality Cane Jaggery - Udawalawe, Sri Lanka

VTF Creations · 41K views

LIVE

திடீரென குவிந்த மரக்கறிகள் ஏன் தெரியுமா..!!!

Kandeepan views · 6.8K views

LIVE

யாழ்ப்பாண பாரம்பரிய சுவையில் எள்ளுப்பாகு - தமிழில்(ENG Sub) - Sesame Urad Dal Ladoo - எள்ளு உருண்டை

Shobana's Kitchen Tamil · 10K views

LIVE

🔴இனிமேல் மருந்து வேண்டாம்🚫 | வித விதமான உற்பத்திகள்😲 | Mannar | Sri Lanka

Ks Shankar · 19K views

LIVE

யாழ்ப்பாணத்து முட்டி கள்ளு: குடித்தால் சம்பவம்! ஆனா விலை 200ரூபா | Jaffna Toddy Shop | Jaffna suthan

JAFFNA SUTHAN · 18K views

LIVE

இலங்கையின் பாரம்பரிய பனங்கட்டி எள்ளுப்பாகு/How to Make Healthy Sesame Snacks

Mahi Abi Samayal · 13K views

LIVE

பல மாற்றங்களுடன் நம்ம யாழ்ப்பாணம்

Karan's Explore · 19K views

LIVE

யாழில் 75 வயது பாட்டியின் மரவள்ளிக் கிழங்கு பொரியல் | Jaffna Cassava Chips Shop | Sri Lanka

Ks Shankar · 29K views

LIVE

விலைவாசி ஏறிப்போச்சு யாழ்ப்பாணத்தில்!😵 Jaffna Fish Market | Tamil Vlogs | Alasteen Rock

Alasteen Rock · 14K views

LIVE

மழை விட்டும் தூவானம் போகவில்லை |Jaffna Tamil Kilavan #tamil

தமிழ் கிழவன் - Tamil Kilavan · 17K views

LIVE

முட்டை மா / நீண்டகாலங்கள் வைத்திருக்கக்கூடிய முட்டை மா || Muttai Maa/ Healthy Egg Flour Recipe

Gowri Ruban · 205K views

LIVE

🔴 யாழில் இவ்வளவு தரமான சுவையான எள்ளுப்பாகு பார்த்து இருக்கிங்களா?? 😮😧 | Jaffna Ellupaaku

Jaffna Thanush · 10K views

LIVE

எள்ளு உருண்டை பாரம்பரிய சுவையில் || sesame laddu recipe in tamil

Spicy Hand · 240K views

LIVE

யாழ்ப்பாணத்து முறையில் எள்ளுப்பாகு செய்முறை/Jaffna Style Ellu Paaku Recipie

Mahi Abi Samayal · 48K views

LIVE

ஆனைக்கோட்டை எள்ளுப்பாகு | Making Of Elluppaku | Jaffna

IBC Tamil TV · 56K views

LIVE

சிக்கன் அப்பம் 🔥| யாழில் சுவையான அப்பக் கடை 😋| Jaffna Best Appam | Sri Lanka | Ks shankar

Ks Shankar · 47K views

LIVE

🛑 எங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி😭 | இப்படி யாருக்கும் நடக்க கூடாது😢 | Jaffna | Sri Lanka

Ks Shankar · 155K views

LIVE

அரியாலை நகரின் தற்போதைய நிலை😱 வியக்க வைக்கும் மாற்றங்கள்.The current state of Ariyalai city😱 2026

karan jaffna · 6.6K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.