Ads skipped

கடன்லருந்து தப்பிக்க வழி | Zero EMI | Tamil Book Summary | Karka Kasadara

249K views · Jun 1, 2025 · Education

Comments · 330

• @Irursrini · 1 year ago

இந்த வீடியோ 6 வருசம் முன்னாடி பாத்துஇருந்த எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும் நிறைய emi😢

36

• @mariasusai2541 · 9 months ago

Yes sir you are right. My wife is maintaining receipt and expenditure account since 1997. My income was Rs6000/  pm during the year 1997.Now we both are getting around 3.5 lakh. Still my wife maintains receipts and expenditure account every month . We have reduced all our loans. Now zero EMI🙏

17

• @paulsupdate2375 · 11 months ago (edited)

அருமையான பதிவு நண்பா என்னுடைய 100% கடனில் நான் 60% கட்டி முடித்து விட்டேன் உங்கள் வீடியோவை பார்த்த பின்பு மீதி இருக்கும் 40% சதவீதத்தை முடித்து விடுவேன் என்று முழு நம்பிக்கை வந்துவிட்டது ஆறு மாதம் வேலை இல்லாமல் இருந்து கடன் அதிகமாகிவிட்டது இப்போது வேலையும் கிடைத்து விட்டது மாதம் மாதம் அனைத்து EMI கலையும் சரியாக கட்டிக் கொண்டு வருகிற

முதலில் சிகரெட் சரக்கு நிறுத்தி வைத்தாலே போதும் அனைத்து கடன் பிரச்சனைகளிலிருந்து மீண்டும் வந்து விடலாம்

11

• @umaram789 · 1 year ago

கஷ்டத்துக்கும் சந்தோஷத்துக்கும் காரணம் நம் ஆசையே.  மில்லினர் வீட்டு குழந்தைக்கு 10000 க்கு கிடைக்கும் சந்தோசம் ஏழை வீட்டு குழந்தைக்கு மரத்தில் கட்டிய அம்மாவின் சேலையில் கட்டிய தூரியில்  கிடைக்கும் ❤

44

• @kadalvettaikkaran · 1 year ago

கடன் எவ்ளோ வலியை கொடுக்கும் என்று நான் ஒவ்வொரு நாளும் அனுபவித்திட்டு இருக்கேன் நீங்க சொன்ன வழிகள் ரொம்ப சிறந்ததாக இருக்கு வாழ்த்துக்கள்

89

• @MalaMuthu-bq9cd · 1 year ago

தங்களின் ஆகச் சிறந்த அற்புதமான அளப்பரிய வழிகாட்டல்கள் அனைத்திற்கும் கோடானு கோடி நன்றிகளும் வணக்கங்களும் மகிழ்ச்சிகளும் நல்வாழ்த்துகளும் இறையாசீரும் தெரிவித்துக் கொள்கிறேன் brother 👍🏻🙏🏻💐

33

• @M.D.P.1111 · 7 months ago (edited)

தம்பி,
நீ செய்யும் சேவை, அதற்க்கு விலை மதிப்பெ கிடையாது❤️.

உன்  videos எல்லாமே superb தம்பி 🥰
-From Sri Lanka

12

• @selvim-zy6yc · 1 year ago

என் பிறந்த வீட்டில் கடன் இருந்தது அதைவிட வருமானம் அதிகமாக இருந்தது அந்த அலட்சியத்தால்  கடனை என் பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தார்கள் நாங்களும் சிறுபிள்ளைகள்  இதன் விளைவு வயல்கள் நிலங்கள் நகைகள் அனைத்தையும் விற்று விட்டார்கள்   பின்பு எனக்கு யார் நகை அதிகம் கேட்க்கமாட்டார்களோ அந்த நபரைபார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்  அந்நநபர் வீட்டில் உள்ளவர்கள் நான் வசதி என்று என்னி  என்னை மணமுடித்தாக சொல்லி எனக்கு காயங்களை தந்தார்கள்  கடன் ஒரு புத்துபோல் வளர்ந்துவிடும்  சேமிப்பு மிகமுக்கியம்  அலட்சியம் வேண்டாம். நன்றி..

47

• @name-zh4tm · 1 year ago

நல்லவிஷயத்தை மூச்சிவிடாமல் 5 நிமிடத்திற்க்கு மேல் பேசினீர்கள்  வாழவழிநடத்தும் தெய்வீக வார்த்தைகள்🙏

7

• @timepassgamer8896 · 1 year ago

இந்த கடனால், என்னுடைய வாழ்நாளில் 5 வருட வருமானம் அதை சரிசெய்யவே போய்விட்டது,
5 வருடம் வாழ்நாளில் முழுவதும் தொலைத்து விட்டேன் அதனால் நிறைய சிரமங்கள்,
என் தங்கையின் திருமணம் தாமதம் ஆகியது, இன்னும் பல விஷயங்கள், இப்போது தான் கடனை 90% முடித்து விட்டேன், இனி எந்த ஒரு சூழ்நிலையிலும்  தேவையற்ற கடனை வாங்கமாட்டேன்.....

82

• @karthikeyanarunaijothi2132 · 1 year ago

Every Debt Person Must Watch This!

10

• @Appukuttykumar · 2 months ago (edited)

மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢 த னியார்களிடம் அதிக வட்டிக்கு அனுமதி அளிக்கும் வங்கி தெரியாமலும் தெரிந்தும் கடன் வாங்கி சாமானிய மக்களுக்கு வழங்க வேண்டும் 👍 அவதிப்பட்டு வருகிறேன் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது முடிஞ்சா அந்த பக்கம் திரும்பி பார்க்க மாட்டேன்...🙏😵‍💫🙂🥰🌄

3

Up next

LIVE

பணக் கஷ்டத்தைப் போக்கும் ஜப்பானிய ரகசியம்! | Happy Money | Tamil Book Summary | Karka Kasadara

Karka Kasadara · 17K views

LIVE

நல்லவனாய் இரு… ஆனால் ஏமாறாதே! | Boundaries | Tamil Book Summary | Karka Kasadara

Karka Kasadara · 115K views

LIVE

Ectomorph vs Mesomorph vs Endomorph | Un Body Type Enna? | Muscle Gain & Fat Loss Tamil

Natty Praveen Official · 149 views

LIVE

😯5 கோடி கடன் ! 5 மாசத்துல அடச்சிட்டேன் | Terrenum Anand Exclusive Interview

Citi Fox Media · 221K views

LIVE

டோபமைன் டிடாக்ஸ்: 21 நாட்களில் உங்கள் மூளை முழுவதும் மாறும்!|Anna Lembke| 20261Dopamine Nation

THE SHIFT · 117K views

LIVE

₹30,000 First Salary — 9 Months to Escape the Middle-Class Trap in 4 Steps

Veliyeru with Ganesh · 380 views

LIVE

வெற்றிக்கு வழிகாட்டும் 16 ரகசிய விதிகள்! The Law of Success | Tamil Book Summary | Karka Kasadara

Karka Kasadara · 85K views

LIVE

பழிவாங்க துடிக்காதீர்கள்! கர்மா திருப்பி அடிக்கும் பிரபஞ்ச விதி! | Palaru Swamigal | Karma Justice |

BAKTHI INFINITY · 559K views

LIVE

சவுக்கு சங்கர் சிறை செல்வது உறுதி - பரபரப்பு தகவல்கள் | Tamizha Tamizha Pandiyan | SAVUKKU

Fine Time Media and 2 more · 4.2K views

LIVE

Nexus | உன் கையில் இருக்கும் பேராபத்து | Tamil Book Summary | Karka Kasadara

Karka Kasadara · 364K views

LIVE

₹5 லட்சம் சேமிக்கணுமா? இந்த Secret Rules தெரிஞ்சுக்கோங்க | First 5lakhs | Personal finance

Minmax Life · 539K views

LIVE

MIDDLE CLASSஐ பணக்காரனாக மாற்றும் சட்டங்கள் | The Wealthy Barber | Tamil Book Summary

Karka Kasadara · 69K views

LIVE

கடன் வாங்குறது த*கொலைக்கு சமம்😱இந்த விஷயம் தெரிஞ்சா நீங்க தான் Owner🔥VKT Balan Inspiring Interview

MrGalatta · 587K views

LIVE

பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி வெற்றி அடைவதற்கான வழிகள் | தமிழ்

Body&Soul Tamil · 35K views

LIVE

90% Business ஏன் தோற்கிறது? |The E myth Revisited | Tamil Book Summary | Karka Kasadara

Karka Kasadara · 293K views

LIVE

2027-லயும் Middle-Class Trap-ஆ? 17 Micro-Habits to Escape! 🚀

Veliyeru with Ganesh · 5.3K views

LIVE

"1" ரூபாய் முதலீட்டில், கோடீஸ்வரன் ஆவது எப்படி?", சேலம் சேட்டு, (Season 1) பிசினஸ் குட்டிக்கதை

Tamil Man Bala · 204K views

LIVE

டோபமைன்: உங்கள் வாழ்க்கையை திருடும் Silent Killer | Dopamine Nation | Tamil Book Summary

Karka Kasadara · 144K views

LIVE

Rich Dad Poor Dad Tamil Review and Summary | 90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது | Deep Talks Deepan

Deep Tamil Audiobooks · 294K views

LIVE

கடன், செலவு, பணக்கஷ்டம் — இதிலிருந்து எப்படி வெளியேறுவது? | Financial Peace | Tamil Book Summary

Karka Kasadara · 131K views

LIVE

🔥 இந்த 10 விஷயங்களை யாரிடமும் சொல்லாதே! | சாணக்கியர் 😨🔥 #Chanakya #TamilMotivation #Success

Nambikkai Talks · 38K views

LIVE

செலவு செய்வது எப்படி? | The Art of Spending Money | Tamil Book Summary | Karka Kasadara

Karka Kasadara · 276K views

LIVE

சாதாரண மனிதனை அசாதாரணமாக மாற்றும் 7 Secrets | Be Obsessed or Be Average | Tamil Book Summary

Karka Kasadara · 161K views

LIVE

💰பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள்💰 ஆகிறார்கள் எப்படி?

Keerthi Priya Ulagam · 89K views

LIVE

நோயை உடைக்கும் மனசின் ரகசியம்! | The Mindful Body | Tamil Book Summary | Karka Kasadara

Karka Kasadara · 181K views

LIVE

கடன் வாங்காதவன் முட்டாள்! கடன் வாங்குபவன் மகா புத்திசாலி | Chokkalingam Palaniappan interview

Gem Television · 347K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.