POI SOLLA PAZHAGU – Official Tamil Short Film | RJ Karthick Bala & Team | Light Tea Productions
188K views · Sep 6, 2026 · People & Blogs
Comments · 200
@MariRaj-w5b · 3 weeks ago
இது வெறும் Short Film இல்லை தம்பி… உன் உழைப்பின் அழகான வெளிப்பாடு! ❤️🔥 இயக்குநர் RJ கார்த்தி, மேலும் பல உயரங்களுக்கு போக மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎬✨
33
@abdulsubahang.m5325 · 3 weeks ago
🎉. TV பழசுன்னாலும் நம்ம வீட்டுக்கு அது புதுசுதானே.....சூப்பர் கார்த்தி... எண்பதுகளில் நாங்களும் இப்படித்தான் பார்த்தோம்.....❤
12
@mirthubashnithiruppathy6690 · 3 weeks ago
This doesn’t feel like a short film at all. It feels like a scene from a beautiful movie 👌
8
@laxmanselvam4897 · 3 weeks ago
யதார்த்தமான படம். சில காலங்களுக்கு முன்னால எங்க வீட்டில் நடந்தது மாதிரியே இருந்தது. இயக்குனர் அண்ணன் சேரன் அவர்கள் படம் பார்ப்பது போல இருந்துது
14
@gandhiraja6297 · 3 weeks ago
சார் பொய் சொல்ல பழகு வித்தியாசமா தலைப்பாக இருக்கே என்று நினைத்தேன் பட் படத்திற்கு 100% மிகச்சரியான தலைப்பைதான் வைத்து உள்ளீர்கள் சார்....
பித்தானை போடுடா என்று சொல்வதில் ஆரம்பமே அற்புதம்...

வருத்தப்படலாம் ஏகப்பட்டது கிடக்கு ஆனால் அத நினைச்சு வருத்தப்படதான் நேரமில்லை என்ற வசனம் Excellent. ஆக இருக்கு

அக்கா தம்பி நடிப்பு மிக அற்புதமாக இருக்கு சார்

அந்த அக்காவோட நடிப்பு அவ்வளவு அழகாக இருக்கு சார்

இன்னைக்கு எப்ப முடியும்
நாளைக்கு எப்ப விடியும் சூப்பர் வசனம் சார்

எல்லாம் சரியாகும் இந்த வார்த்தை மிகப் பெரிய மருந்து 100ல் 90 பேருக்கு...

அந்த தம்பி பழைய டிவிய பார்க்கும் போது அவன் முகத்தில் தெரியும் சந்தோஷத்தை அவ்வளவு அழகாக காட்டி உள்ளீர்கள்

பேட்டை கெட்டவனின் நடிப்பு அவ்வளவு அற்புதமாக இருந்தது சார்

இறுதியில் அம்மா இறந்து விடுவளோ என்ற ஏக்கத்தை எங்களிடம் வரவழைத்து விட்டீர்கள்

இறுதியாக சிறுவன் சொல்லும் பொய்யை தலைப்பாக வைத்து எங்களை ரசிக்க வைத்த தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுகளும் 👏👏👏👏👏
நிச்சயமாக நீஙகள் 2.30 மணி நேரம் ஒரு அற்புதமான திரைப்படத்தை இயக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது சார்
வாழ்த்துக்கள் இயக்குனர் கார்த்திக்பாலா தம்பி அவர்களுக்கு👏👏👏🥰😍💐💐💐💐🤝
9
@Worldnewstamil-i6q · 12 hours ago
Nice Feel Good Short Flim 👏❤️
1
@AjithAjith-dd2ur · 1 day ago
உண்மையாவே பெரிய பெரிய திரைப்படங்களை காட்டியும் இது ரொம்பவே சூப்பரா இருக்கு நான் சும்மாதான் வந்து பார்த்தேன் பார்த்த பிறகு தான் தெரியுது அவ்வளவு அழகான ஒரு திரைப்படம் திரைக்கதையும் ஒளிப்பதிவும் நடிகர்களும் எல்லாமே சூப்பரா இருக்கு❤🎉
1
@sulthanibrahim444 · 2 weeks ago
தம்பி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு 🎉🥰❤️
3
@FgJoHNYT2.0 · 5 days ago
Very nice video🙃🙂😊same to naanum ipadithan athuthavanga veetula padam paapen 🥺🥺🥺🥺😭
2
@PonSelvi-f9s · 3 weeks ago
அன்பின் பொய்யில் அகிலமே தோற்றுப்போனது." படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉
4
@SowdeeswariK-i8e · 2 weeks ago
Anna neega short film la act pannuvinganu nanaikkave illa vera keval super valthukal🎉❤
1
@mathurakaviwriter2030 · 2 weeks ago
அழகான முகங்கள்! ஆழமான உணர்வுகள்!!
வாழ்த்துகள் பாலா!!!
2
Up next

Nurse Jothi | Tamil Movie with English Subtitles | 4K | Emotional Drama | Full Movie
Kutty WALL and Scripted Machi · 388K views

Valavaara | வலவார | Tamil Full Movie | New Tamil Movie | Sutan Gowda | Family Drama
Morph Productions · 282K views

MAANUDAN-Tamil Short Film(Eng Subs)|Srinath Kannan S|Dinesh Ram|Sriram|Maharajan|Sonaipandi Sasikala
Srinath Kannan S · 17K views

Thozhar Nallakannu short film | M.S. Bhaskar | Rishaniya vijayakumar
Seashore Productions · 820K views

Manushi மனுஷி Tamil short film | Sheela Rajkumar | Boopalam Pragatheeswaran | Naren Mani | Sebin S
Cutchery Media · 412K views

Narai Ezhuthum Suyasaritham | Full Movie | K Manikandan, Delhi Ganesh, Mirchi Vijay, Aadhavan
Sony LIV Tamil and 2 more · 938K views

Parvaikum Appuram | Tamil Short Film | ft. Deepa Shankar, Ismath Banu, Sabharish | JFW
JFW - Just for Women · 1M views

சுதந்திரம் | விருதுகளை அள்ளிய தமிழ் குறும்படம் | Award winning short films tamil | Suthanthiram
Wilson Talks and Doctor Interview · 121K views

Reservation - FULL MOVIE | ரிசர்வேஷன் | இட ஒதுக்கீடு | | Simply Empress
Simply Empress · 254K views

Marakkave Ninaikiren | Tamil short film with English subs | Rishikanth, Rohini | Idly Upma Originals
Idly Upma · 2.3M views

Award Winning Tamil Short Film | Savadhal
Behindwoods TV · 2M views

Poove Sempoove Short Film 4k | Written & Directed by - Syed | vijay sethupathi production
Vijay Sethupathi Productions · 296K views

Appathava Aattaya Pottutanga | Full Movie | Chandrahasan, Ilavarasu, Delhi Ganesh, Sheela
Sony LIV Tamil and 2 more · 40K views

49 O Full Movie | Goundamani | Guru Somasundaram | Political Satire Movie | J Movie
J Movie Official · 383K views

Veppam Kulir Mazhai Super Scenes | "குழந்தை இல்லைனா 4 பேர், 4 விதமா சொல்ல தான் செய்வாங்க!" | Dhirav
AP International · 340K views

CUSTOMER - Short Film l Pavithra Janani l Kris Srinaath l D Vignesh Kumar l Vishnu Talkies .
VISHNU TALKIES · 492K views

Kalyanam to Kadhal | Tamil Web Series | Full Movie | Ft. Dorothy Rishikanth | JFW Originals | 4K
JFW - Just for Women · 853K views

Adiyae | Full Movie | GV Prakash Kumar, Gouri Kishan, Venkat Prabhu, RJ Vijay
Sony VIZHA and 2 more · 1.8M views

VELAIKKARI | Ft. Kumaran & Swathi | Full Movie | Roll The Reel | Infinitum Media
Roll The Reel · 1.1M views

Vasuki Full Movie Tamil | Tamil Dubbed | Mammootty | Nayanthara | Superhit Movie | jaguarstudios
Jaguar Studios · 440K views

குடை (Umbrella) Tamil Short Film | Direction by - Tha.Kannan | Ra2 Cinemas
Ra2 Cinemas · 1.6M views

இடம், பொருள் , ஏவல்-னு ஒன்னு இருக்குல்ல.!! | Hotspot 2 Much 4K Super Scenes Part-02 | Thambi Ramaiah
API Tamil Hits · 2.5M views

Mundhinam Paartheney 💘 | Tamil Rom-Com Short Film | NAGAICHUVAIGAL | Vetrivel S | MRK
Nagaichuvaigal · 781K views

Seththumaan | Full Movie | Ashwin, Prasanna Balachandran, Kumar, Manickam
Sony LIV Tamil and 2 more · 322K views

14 Days of Love | Tamil Short Film | Nahas Hidahyath | Unni Lalu | Circus Gun Tamil | SillyMonks
Circus Gun Tamil · 3.2M views

OTTA SATTI TAMIL SHORT FILM |VILLAGE STORY| SOCIAL AWARNESS |ARUN PERIYASAMY
style dance academy · 1M views