4 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் மனைவியுடன் ஒரு குழந்தையைக் கண்டு கணவன் அதிர்ச்சியடைந்தான் | Story
497K views · Oct 25, 2026 · Entertainment
Comments · 114
@Vali-Marakka-Vazhi-Thedu · 4 weeks ago · pinned
இந்தக் கதை பிடிச்சிருந்தா, எங்களோட பிரத்யேக பிளேலிஸ்ட்டில் இருக்கும் மற்ற சூப்பர் கதைகளையும் மிஸ் பண்ணாம கேளுங்க!
https://www.youtube.com/playlist?list=PLWCrazPdj1vg
162
@bahirathiilanghovan · 3 weeks ago
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.......
வாசல் தோறும் வேதனை இருக்கும்.....
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை....
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரையில்
அமைதி இருக்கும்......"
ஒரு இயல்பான வாழ்க்கை எப்படி
அமையவேண்டும் என்பதற்கு
இக்கதை ஒரு நல்ல உதாரணம்.
அமுதா கதாபாத்திரம் மூலமாக
இக்கதை சிறப்பாக வழி நடத்தப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்!
19
@s.srinivasanraggav7786 · 3 weeks ago
குடும்பம் என்றால் என என்பதை மிக அழகாக கூறியுள்ளார் சூப்பர்
15
@ந.கலையரசி · 3 weeks ago
மிகவும் அருமையான கதை வாசிப்போம் நேர்த்தியாக இருந்தது நன்றி ஐயா
7
@khatheejabi1258 · 2 weeks ago
கதையை முழுவதும் படித்து முடிக்கும் வரை எனக்கு இன்று தேவையே ஓடவில்லை. நல்ல பாடங்கள். மிக நல்ல முடிவு. வாழ்த்துக்கள் 🎉🎉
2
@shenbagathai8045 · 2 weeks ago
உங்கள் குரல் பழைய சிலோன் ரேடியோ வில் கேட்ட குரல் மாதிரி இருக்கு❤ மிகவும் அருமை கதை சூப்பர்❤🎉
2
@sundaramathi8426 · 3 weeks ago
கதைபற்றி கருத்தில்லை ஆனால் வசனங்கள் செம செம🎉🎉🎉🎉🎉🎉
1
@kalaikalaivani2810 · 4 weeks ago
உங்கள் குரலில் கதை கேட்பது மிகவும் அருமையாக உள்ளது.
5
@amuthasurabithanigaiarasu5025 · 10 days ago
மிக அருமை 🎖️சினிமாவை விட பல மடங்க சிறப்ப ❤ சீரான அருமையான வாசிப்பு 🙏🏻
@JayaLakshmi-jf3vm · 3 weeks ago
Story romba supera irundadu.Ella nigazhvugalum arivu poorvama arumayaga irundadu. Edayum kan moodi thanama nambamal theera visarithu arindu kolla vendum endru arumaya sonneenga. Amudha is a Gem.❤ Kathirvel also nice character.RJ voice also nice.❤
3
@raghavanragupathy480 · 2 weeks ago
இந்த கதை மூலம் நான் பிறந்ததிலிருந்தே என்னுடன் பழகிய அனைவருக்கும் நான் நன்றியுடன் பொறுப்புடன் இருந்திருக்கிறேன் என்பதை பெருமையாக எண்ணுகிறேன் அதுதான் என் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கிறது என் மகனுக்கு தற்போது இரண்டு பெண்பிள்ளைகள் என் மகளுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள்.நன்றி..நல்லமகனாகவும் நல்ல கணவனாகவும் தந்தையாகவும் இறைவன் சித்தம் தற்போது தாத்தாவாக பயணம் தொடர்கிறது இறைவன் அனுமதிக்கும் வரை...இறைவா நன்றிகள்.தாயின் ஒழுக்கம் மகனுக்கும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கம்.தற்போது என் வயது 65 நடக்கிறது... வாழ்க்கையில் நான் கடைபிடித்த ஒன்று என்னால் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவர் மனது பாதிக்கக்கூடாது...
@navajeevarathinamthulasiraman · 2 weeks ago
Very good story with clear voice. 👏👏👏👏👏👏
2
Up next

❤️🔥ஆதித்யனின் ஆயுள் கைதியவள்🔥🔥 | Fictional Antihero Novel 💔பாகம் 1❤️ (💔 அரக்கனிடம் மாட்டிய மதுரா)
Shneha Audio novel · 88K views

ஐம்பது ரூபாயை வீசியவன் இன்று என் காலில் விழுந்தான்! Emotional Story | Unbelievable Twist
Irunda Ulagam · 112K views

ஆறு மாத ஒப்பந்த திருமணம் முடிந்த பிறகு அவன் அவளை விட்டு பிரியும்போது கர்ப்பமாக்கிறாள் பிறகு //Family
Tamil Story · 38K views

ஏழை மனைவியின் வாழ்க்கையை மாற்றிய விதி! | Tamil Moral Story | Emotional Life Lesson
வலி மறக்க வழி தேடு | Vali Marakka Vazhi Thedu · 77K views

தன் மணைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் அவள் மீது பொய் பழி போட்ட கணவன்!!சாட்சியாக நின்ற மகள்!
Redmoon · 59K views

ராட்சஷனை மயக்கிய வதனமே - ரதி | முழு நாவல் | RJ விஷ்ணு பிரியா | Tamil audio novels | Completed novel
Iragi tamil audio novels and Tamil audio kadhaigal - podcast · 142K views

குழந்தை இல்லை என மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவன்.இரண்டு குழந்தையுடன் பார்த்த போது //Familystory
Tamil Story · 91K views

4 குழந்தைகள் இருந்தும் கள்ள காதல் செய்த பையன்! - Solvathellam Unmai S 2 | Full Ep 71 | @Zee Tamil
Zee Tamil · 23M views

Velaikkari Full Movie | Swathi | Kumaran | Tamil Full Movie 2026 | HD Tamil Movies | Infinitum Tamil
Infinitum Tamil Movies · 117K views

கர்ப்பிணிப் பெண், ஒரு பிச்சைக்காரனால் காப்பாற்றப்பட்டாள்| பிரசவத்தின்போது கணவரின் உண்மை தெரியவந்தது
வலி மறக்க வழி தேடு | Vali Marakka Vazhi Thedu · 45K views

மாமியார் - மருமகள் மோதலா? உளவியல் சிக்கல் நிறைந்த குடும்பக் கதை | Tamil Family Story
விசித்திர நேரம் · 4.6K views

விபத்தில் பணக்கார மனிதனை காப்பாற்றிய ஏழைப் பெண் | மனதை உருக்கும் தமிழ் கதை | Tamil Stories
வலி மறக்க வழி தேடு | Vali Marakka Vazhi Thedu · 57K views

கல்யாண மண்டபத்தில் மணமகன் கைவிட்ட பெண்ணுக்கு தாலி கட்டிய பிச்சைக்காரன் //Family Story
Tamil Story · 304K views

கணவன் தன் மனைவியை அவமானப்படுத்தினான் ஆனால் மறுநாள் உண்மை வெளிவந்தது! A Secret From the Past
Irunda Ulagam · 329K views

Contract மனைவி | ஒரு ஒப்பந்தம்… இரண்டு இதயங்கள் | குரல் – மோனிகா | எழுத்து – பிரதி நிவிசாஷி
Mx Studio Tamil · 147K views

தீண்டா காதல் | RJ Yathavi | Tamil Audio Story | Popcorn FM | தமிழ் audio கதை | Audio Novel
Popcorn FM - Tamil Audio Novels · 313K views

நீயே என் சகி என்பேன் |நிதா ஶ்ரீ | tamil novels audiobooks |ஆர் ஜே லாவண்யா முருகேசன் முழு நாவல்
ATM romantic tamil novels audiobooks and NK Tamil Audio Novels · 60K views

கணவன் விவாகரத்து கேட்டான்! நீதிமன்றத்தில் 7 வயது மகள் வெளியிட்ட ரகசியம்! 😱
Tamil super Stories · 5.8K views

கோடீஸ்வர மாப்பிள்ளை பிச்சைக்கார பெண்! திருமணம் செய்துகொண்ட பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்! 😱
Life Talk Tamil · 662K views

அபியைப் பார்த்ததும் உடைந்த பரதன்! | உன் மோகம் உயிர் கொள்ளுதடி சகியே பாகம் 2
Sakthi Sri Tamil Audio Novels · 18K views