Ads skipped

முற்றிலும் வித்தியாசமான சிங்கள கிராமம்😮 | Sigiriya Village Tour | Rj Chandru Vlogs

800K views · Sep 24, 2023 · People & Blogs

Comments · 599

• @GopinathAmbalavanapillai · 2 years ago

சிங்கள மக்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் விருந்து உபசாரத்தை பார்த்தவன் நான் .என்ன விருந்து உபசாரம்.என்ன அன்பு உள்ளங்கள் .ஏன் தான் நாங்கள் அவர்களுடன் முரண்படவேண்டும்.இந்த அரசியல் வாதிகள் சிந்திப்பார்களா?

96

• @sureshsaravanan9053 · 3 years ago

அழகான கிராமம், வீடு மற்றும் பாரம்பரிய உணவு இந்த வாழ்க்கை வாழ குடுத்த வைத்திருக்கனும்

88

• @இரா.அரசு · 2 years ago

அருமை, மகிழ்ச்சி.
ஒரு உயிர் ஓட்டம் உள்ள ஒரு அட்புத இடம், இயற்கையின் தெய்வீக தன்மை. ( old is gold ) என்று கூறுவது இதுதான்.
உணவின் வகை மனதின் பெருந்தன்மை. இதை விட்டுவிட்டு எதையோ தேடுகிறோம்.

33

• @SLfoodsacademy · 2 years ago

நிஜமாகவே இதை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.நம் நாடு இவ்வளவு அழகாக இருக்கிறதா?🇱🇰

69

• @jeyanthyjeevan9927 · 1 year ago

சந்துரு, உங்களுக்கு முதல்ல,நன்றி, நமது நாட்டில் எவ்விதமான ஒருஉலகம் இருக்கு என்று காட்டியதற்கு!supar சந்துரு

10

• @KulamJaffna · 3 years ago (edited)

அழகான ரம்யமான
வாழ்க்கைச் சூழல். நிம்ம
தியான அமைதியான
வாழ்க்கை. அங்கலாய்
ப்பா இருக்கு😘💐

33

• @Maharishi15 · 2 years ago

இப்படி அருமையான இடங்களை தேடி போய்.. Document பண்ணி தருவது நல்ல முயற்சி..!
நல்ல ஒரு பதிவு.

40

• @sakthivel.a1166 · 3 years ago

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைத்து சாப்பாடு என்பது அரிதாகவே உள்ளது. எல்லாம் ஆன்லைன் ஆகிவிட்டது.
இந்த விடியோ பார்க்கும்போது கடந்த கால நினைவுகள் வந்து விட்டது.
மிகவும் அருமை

15

• @manikandanveenagamanikanda4329 · 3 years ago

அந்த சமையல் வேலை செய்த இளம்பெண் உண்மையில் கொள்ளை அழகு.

6

• @abdulrazakrazak917 · 3 years ago

எளிய அருமையான உடல் ஆரோக்கிய மிக்க வாழ்க்கைமுறை,, பள்ளி 80,90 எம் கிராம பழைய வாழ்வியல் முறை யும் கூட, காணாக் கிடைக்கா அருமை யான காணொளி  சந்துரு அய்யா,,,

16

• @johnappasamy3603 · 3 years ago

அந்த காலத்து கிராமத்து வாழ்க்கையை நினைவு படுத்துகிறது!

110

• @umaithanupillai9793 · 2 years ago

சிங்கள மக்கள் தமிழர்களுடன் இனைந்து வாழ்ந்திருந்தால் இலங்கை சிங்கப்பூர் போல மாறி இருக்கும் ❤😢காலக்கொடுமை....

96

Up next

LIVE

இலங்கையில் இப்படியும் இருக்கு | Full Day Street Food | Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs · 204K views

LIVE

தமிழர்கள் மறந்ததை பின்பற்றும் சிங்கள கிராமம் 😱 / We Didn't Expect / Tamil Bros

Tamil Bros · 298K views

LIVE

கோட்டாவின் நிலை என்ன? ஞானசார எங்கே? அதிர்ச்சி பின்னணி!

Hisham's Insights · 1.9K views

LIVE

$500 Tuk-Tuk Ride In The Remotest Village Of Sri Lanka - Delft Island (Neduntheevu) 🇱🇰

Davud Akhundzada · 159K views

LIVE

🇱🇰🏝 நெடுந்தீவில் ஒரு வித்தியாசமான தங்குமிடம் 🏕 | Delft Village Stay Tour

Kali Travel Documentaries · 8.5K views

LIVE

கர்நாடக மலைக்கோட்டை தமிழர்கள்! Karnataka hill fort Tamils | 900 ஆண்டு அதிசயம்

Archives of Hindustan · 2.8M views

LIVE

Indigenous Village in Canada 🇨🇦 | EP 09 | Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs · 81K views

LIVE

சிங்கள சாப்பாடு சாப்பிட்டு இருக்கீங்களா|Sigriya Village Tour|Srilanka Trip|Village Food Safari

VILLAGE FOOD SAFARI · 57K views

LIVE

Iran மீது தாக்குதல்? | ஒரே இரவில் முடிந்த Matter | Trump’s 'Annihilate' Warning

Samugam Media · 777 views

LIVE

The Mystery of Sri Lanka | From Ravana's Cave to the Chinese Debt Trap! | Sri Lanka Untold Secrets

DEEP INFO TAMIL · 34K views

LIVE

வல்லிபுரம் தீர்த்த திருவிழாவில் கடலில் நிகழ்ந்த அற்புதம்? திரண்டு வந்த பலலட்சம் பக்தர்கள்! 2026

VITHU DOT · 16K views

LIVE

ரகசிய கிராமம் | Meemure Village | Rj Chandra Vlogs

Rj Chandru Vlogs · 106K views

LIVE

முன்னாள் புலி உறுப்பினர் சொன்ன அதிர்ச்சி உண்மைகள் 😱 Tamil News | SK Kiruththikan

SK Kiruththikan · 24K views

LIVE

🤬FIRST BAD IMPRESSIONS OF 🇱🇰SRILANKA🤮 | இலங்கை பயணம் | lifeofdev

Lifeofdev · 73K views

LIVE

♥️எங்கு திரும்பினாலும் தமிழர்கள் அன்பில்🤷| 🇦🇺Australia Ep3

Backpacker Kumar · 782K views

LIVE

விசாரணையில் திருப்பம் மாட்டிவிட்ட நாமல் ஷிரந்தி ஓட்டம்,சிக்கிய அர்ச்சுணா|@jaffnapodiyan |29.09.26

Jaffna Podiyan · 5.2K views

LIVE

Tamil Boy Meets Arunachal Village Girl😎Insta to Real Meet(Subtitled)

JTS Challengers · 2.1M views

LIVE

26 ஆண்டுகள் தமிழ் படித்து திருக்குறளை மொழிபெயர்த்த அமெரிக்கர் | தாமஸ் ஹிடோஷி ப்ரூக்ஸ்மா

Andhimazhai TV · 107K views

LIVE

Haiti: Why Did the Country Created by Slaves Become Poor Today? | Haiti History

DEEP INFO TAMIL · 8.5K views

LIVE

The homes of nomads in Russia's Arctic tundra can withstand the HARSHEST frosts in the WORLD.

Layla Sun · 2.5M views

LIVE

தமிழர் பாரம்பரியத்தை பின்பற்றும் சிங்கள கிராமம்🥰 | Sigiri Village Tour | Sigiriya | Sri Lanka

Ks Shankar · 114K views

LIVE

பழமை மாறாத கிராமம் | Village Tour Sri Lanka 🇱🇰 | Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs · 208K views

LIVE

🔥 உலகின் பரபரப்பான China நகரம் | Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs · 86K views

LIVE

யாழ்ப்பாண தமிழ் 'தேவதைகள்' பேட்டி Jaffna Tour: interesting Scenes

Archives of Hindustan · 1.5M views

LIVE

Shocking Secrets Of Srilanka Kathirgama Murugan Temple Revealed!

PARIHARA STHALAMS · 51K views

LIVE

சுரேஸ் சலே - பிள்ளையானுக்கு புதிய நெருக்கடி! கோட்டாபயவிற்கு எதிராக CID திடீர் நடவடிக்கை! | pillayan

IBC Tamil TV · 30K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.