Ads skipped

"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Mellisai Mannar M.S. Viswanathan

975K views · Feb 19, 2019 · Entertainment

Comments · 847

• @BalaMurugan-lf4yr · 7 years ago

இரண்டு குழந்தைகள் பேசுவதை கேட்பது போன்று இனிமையான ஒரு உணர்வு.தலைக் கணம் இல்லா கலைஞர்கள்...

842

• @takeiteasy295 · 7 years ago

விஸ்வநாதன் அண்ணனை பாக்கறவரைக்கும் எனக்கு சோத்துக்கே வழி இல்ல. அவர பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு சோறு சாப்பிடவே நேரம் இல்ல - வாலி

588

• @surendardeva7943 · 5 years ago

இரண்டு குழந்தைகள் பேசிக்கொள்கிறார்கள்...... காண கண் கோடி வேண்டும் ❤😍😍😍

89

• @Arun_agamudayar · 5 years ago (edited)

நிகழ்ச்சியின் நாயகன் யாரென்று குழம்புது மனமே !

இப்பேட்டியில் இல்லை  ஒரு துளி அகங்காரமே !

தன்னடக்க சிகரங்கள்❤

121

• @Manisrislr · 7 years ago

Msv,வாலி அய்யா மாதிரி ஆனவர்களை இந்த காலத்தில் கண்டிப்பாக பார்க்க முடியாது....எனக்கு தெரிந்து உங்க தொலைக்காட்சில ஒளிபரப்பு செய்தப்ப கிடைத்த response விட இப்போ தான் response அதிகம்னு நெனைக்குறன்...தொடர்ந்து upload பண்ணுங்க.

121

• @biggyBoyInd · 7 years ago

இரண்டு தெய்வங்கள் பேசுவது போல் உள்ளது.....

MSV போல் குணம் உள்ள ஒரு மனிதனை இனி பார்க்க முடியாது இந்த திரையுலகில்

313

• @jasminemichael280 · 4 years ago

கடைசில கண்ணீர் வந்திருச்சு....ஏன் கடவுளே இப்படி பட்ட மனிதர்களுக்கு முதுமைய கொடுக்காம இருந்திருக்கலாம்...

209

• @05bbc520 · 7 years ago

அப்பப்பா! என்ன ஒரு தாழ்மை!!! தன்னைத் தான் தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான்.
எக்கலத்துச் சந்த்ததியும்
கற்றுக்கொள்ள வேண்டிய சங்கதி!

477

• @kamalawathy2696 · 7 years ago

வாலி அய்யாவின் சிரிப்பே ஒரு தனிரகம். வாழ்க வாழ்க.

261

• @shefalimahadevan3349 · 7 years ago

கடைசி நிமிடத்தில் கண்ணில் கண்ணீரில் நான் ! எவ்வளவு உயரம் சென்றாலும் நன்றி மறவாமல் இருக்கும் வாலி !

805

• @knamasivayam7847 · 7 years ago

எத்தனையோ திருமண நிகழ்ச்சிகளில் பசியை மறந்து இவங்க பாடல் களை கேட்டிருக்கிறேன் அந்த காலம் திரும்ப வருமா 🙏

49

• @anupamass9067 · 7 years ago

அய்யா வாலியின் தீவிர ரசிகன் நான்!  எம் எஸ் வி அய்யா அவர்கள் மறையவில்லை.. இருவரும் நம் இதயத்தில் வாழும் பெருமைக்குரியவர்கள்!!

123

Up next

LIVE

"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director&Actor SJ Suryah

Vasanth TV · 1.3M views

LIVE

ISAI SAGAPTHAM MELLISAI MANNAR M S V IYAKKUNAR SIGARAM SRI K BALACHANDER RECOLLECTS ASSOCIATION

M M F A Mellisai Mannar Fans Association · 285K views

LIVE

"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Kavignar Na. Muthukumar

Vasanth TV · 736K views

LIVE

Kannadasan LEGEND Malaysia 2002 vol 2

T M Soundararajan Legend GOLDEN VOICE · 889K views

LIVE

"16 வயதினிலே" என்ற டைட்டிலுக்காக நான் சேர்த்த வசனம்!! #KBhagyaraj #Rip #touringtalkies

Touring Talkies · 206K views

LIVE

கவிஞர் வாலி "கவியரசு விருது"பெற்று அற்புதமான பேச்சு....(பகுதி 1).

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM · 244K views

LIVE

எனக்கு 10 ருபாய் தந்தார் கண்ணதாசன் | MSV ABOUT KANADHASAN | MEGA TV

Mega Tv · 107K views

LIVE

கண்ணதாசன் பற்றி பல சுவாரசியமான செய்திகள்😍 Kannadasan The Legend | Nellai Jayantha | Uraiveechu

உரைவீச்சு · 81K views

LIVE

"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Mahendran

Vasanth TV · 476K views

LIVE

Extending the stage of D40 to the two geniuses Vaali and MSV | Sun TV Throwback

Sun TV · 5.4M views

LIVE

"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Producer AVM Saravanan

Vasanth TV · 393K views

LIVE

"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Actor Crazy Mohan

Vasanth TV · 940K views

LIVE

Kannadasan LEGEND Malaysia 2002 vol 14 Legend M S Viswanathan By M Thiravidaselvan

Old Is Gold TMS MSV Legend · 3.1M views

LIVE

Kavigner Vaali Speeches | கவிஞர் வாலி மேடை பேச்சுகள்

PA INIYAVAN · 330K views

LIVE

M. R. Radha தான் என் குரு | Sirithale Inikkum | Dubbing Artist Rajendran | Podcast | Adithya TV

Adithya TV · 235K views

LIVE

சொல்லடி அபிராமி கண்ணதாசன் பாடல் பிறந்த கதை | kavignar kannadasan stories

Durai saravanan .G · 693K views

LIVE

நடிகர், பத்திரிக்கையாளர் திரு. சோ பங்கு பெற்ற ஆட்டோக்ராஃப் | Autograph | Suhasini | JayaTV rewind

Jaya TV · 933K views

LIVE

kavingar vallee prom A.R.Rahman

mohamed sanoosi mohamed farsan · 1.4M views

LIVE

VAALIBA VAALI | 20 - 02 - 2020

DD Tamil · 2.2M views

LIVE

Poet Vali receives "Kaviyarasu Award" and gives a wonderful speech... (Part 2)

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM · 40K views

LIVE

"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Actress Kushboo

Vasanth TV · 341K views

LIVE

"இவன்கிட்ட ஏன் கொடுத்தீங்கனு MGR திட்டினார்.." | MSV Rare Interview | Gobinath

Gobinath · 439K views

LIVE

கவிஞர் வாலி தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் | கவிஞர் வாலி கவிதை மழை | Throwback | Raj Television

Raj Television · 136K views

LIVE

எனது ஹியூமருக்கு முக்கிய காரணம் ‘சோ’- கமல்ஹாசன் | Kamal Haasan Interview | Jaya TV Rewind

Jaya TV · 1.2M views

LIVE

VAALIBA VAALI | 28 - 02 - 2020

DD Tamil · 39K views

LIVE

கவிஞர் கண்ணதாசனுக்கும், எனக்கும் இப்படி தான் பாட்டு வரும்..! | Endrum MSV | #megatv

Mega Tv · 51K views

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.