கொளத்தூரில் ஸ்டாலின் போட்டி? 6 சீட்டிலும் திமுக வெற்றி உறுதி. Vallam Basheer Interview
30K views · Nov 22, 2026 · News & Politics
Comments · 56
@arthanarisubramanian8806 · 3 days ago
மு.க.ஸ்டாலின் அவர்கள்,அடுத்து வரும் பொது தேர்தலில் மட்டும் போட்டியிட்டு வென்று ஆட்சி அமைக்க வேண்டும். 💐👍💐
23
@natarajanmutthusamy921 · 3 days ago
இதைத் தேர்தலில் M.K. ஸ்டாலின் போட்டி இட கூடாது.எதிர் வரும் பொது தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்து முன்னேற்ற பாதையில் தமிழ் நாட்டை கொண்டு செல்ல வேண்டும்.இந்த தற்குறி சட்ட மன்ற கூட்டத்தினரை இளவல் உதயநிதியே பார்த்து கொள்வார்.
16
@arthanarisubramanian8806 · 3 days ago
அப்துல் ஹகீம் அவர்களே, 😂😂 நண்பர் நாஞ்சில் சம்பத் அவர்களை வறுத்து எடுத்து விட்டீர்கள். பாவம் mr.
8
@vasanthis6490 · 3 days ago
சூப்பர் சூப்பர் சூப்பரா சொன்னீங்க வல்லம் பஷீர் சார். கொளத்தூரியில் மு. க. ஸ்டாலின் அவர்கள் போட்டியிட கூடாது.👌👌👌👌👌👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அந்த மக்களுக்கு நன்றி சொல்லி விட்டார்.
6
@vairavanvan8810 · 3 days ago
தற்குறிகளை தவிற நடுநிலையாளர்கள் சிறு பிள்ளைகளின் பிடிவாதத்தால் தவெகவிற்கு வாக்களித்து மக்களும் இப்போ மனம் வருந்தி நொந்து நூலாகிய விட்டனர். தீரா துயரை இனியும் மக்கள் அனுபவிக்கும் சக்தி இல்லை.
2
@GopinathGopinath-bx9zb · 3 days ago
அண்ணா வைகோ நின்னாருன்னா எதுத்தாப்புல மல்லை சத்யா நின்னா நல்லா இருக்கும்
4
@Gunasekaran-x5d8q · 3 days ago
தயவுசெய்து யாரும் திமுக தலைவரை இந்த இடைத்தேர்தலில் நிற்க வற்புறுத்தவேண்டாம். மேலும் தற்போதைய சட்டமன்றத்தில் அவர் பங்கேற்றால் அவருக்கு நிகரான தவேக உறுப்பினர் யாரும்இல்லை. எனவே ஆறு இடைத்தேர்தலில் ஆறும் திமுகதான் மகத்தான வெற்றிபெறும். இது உண்மை.
4
@ArunRaja-f7x · 3 days ago
ஆனால் தேர்தல் முடிவுகளை அறிப்பது தேர்தல் ஆணையமாச்சே அவன் யாரை கை காட்டுகிறானோ அவர்கள் தானே ஜெயிப்பார்கள் இங்கே தானே கேள்வி வருது
3
@samsonselvaraj4248 · 3 days ago
No bye election. This govt will be dismissed..... Before bye election.
2
@arasappansubbaiah8464 · 3 days ago
வாக்குச்சீட்டு தேர்தல் நடந்தால் உறுதியாக நிச்சயமாக சாத்தியம் <br>EVM இல் தேர்தல் நடந்தால் வாய்ப்பில்லை ராஜா
2
@ShanmuganathanS-d3l · 3 days ago
இடைத்தேர்தல்களில் நிற்க வேண்டிய நிலையில் 75 ஆண்டு திமுக கட்சி தலைமை இல்லை..சட்டமன்ற பொத்தேர்தலை சந்திப்பதே அவரைப்போன்ற ஆளுமைக்கு சரியாக இருக்கும்.
2
@jesurajanthonymuthu534 · 3 days ago
தற்குறி ஆட்சியை கலைத்து பொதுத்தேர்தல் வந்தால் மட்டுமே முக.ஸ்டாலின் ்போட்டியிடுவது நல்லது 👍 ்மற்றபடி இடைத்தேர்தலில் (கொளத்தூரில்கூட) போட்டியிட்டு வெற்றி பெற்றாலுமே.... சட்டசபையில் பல ஆவமானங்களை சந்திக்க நேரிடும்.... ஏனெனில் தற்குறிக்கு பகுத்தறிவு கிடையாது😮
5
Up next

திருப்பரங்குன்றம் தீபம் & விஜய் கூட்டணி: Alim Al Buhari Interview
ETamil News · 44K views

🔴LIVE : கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - வழக்கறிஞர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பிரஸ்மீட்
Thanthi TV · 609K views

நானாவது தண்ணி வரலன்னுதான் சொன்னேன்.! குத்துனது பாஜகனா கத்தகூடாது.! - Udhayanidhi Stalin on CM Vijay
King 360 · 43K views

Saattai Duraimurugan Interview: த்ரிஷானா அரெஸ்ட்! கலெக்டர்னா காம்ப்ரமைசா! | The Debate | CM Vijay
The Debate · 309K views

ஒருவேளை ஸ்டாலின் போட்டியிட்டால் இந்த சிக்கல்கள்வரும் - அலசும் பிரியன்
PT Nerpadapesu · 105K views

Journalist Swaminathan Interview | நெருக்கடியில் அமைச்சர்கள்? அடுத்து என்ன? | MLA Arul Vignesh
மின்னம்பலம் · 47K views

Jeeva Today | கொளத்தூரில் வைகோ போட்டி!ஆமான்டா நான் வடிவேலுதான்!
Jeeva Today · 117K views

கலெக்டரின் புதிய வாக்குமூலம்! கோர்ட்டில் சிக்கும் விஜய். ETamil Senthilvel interview
ETamil News · 29K views

DMK Vs TVK - "ஏ... Stalin-ஏ பதவி விலகு..." - அனல்பறந்த Political Interview | CM Vijay
Malaimurasu Tv 24X7 and Malaimurasu News Digital · 53K views

அருள் விக்னேஷால் கூனி குறுகி நிற்கும் விஜய் மற்றும் அமைச்சர்கள்? | VIJAY | TVK KALLAKURICHI | TVK
Aagayam Voice · 25K views

தவெகவ இறங்கி அடித்த உதயநிதி.. பேச பேச பரந்த விசில் சத்தம் | Udhayanidhi Latest Speech | CM Vijay
Neerthirai · 97K views

உடையப்போகும் விசிக? EPS உடைத்த 30 MLA-க்கள் ரகசியம். ETamil Senthilvel interview
ETamil News · 30K views

கள்ளக்குறிச்சி 1 மணி நேர விசாரணை & சிபிஐ நகர்வு: குடியாத்தம் குமரன்! Kallakurichi Collector | Vijay
ETamil News · 6.9K views

கூட்டணி MLA-களை கூட்டிய விஜய்! திமுகவில் 3 புதிய கட்சிகள்? DMK Seyon Interview
ETamil News · 76K views

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் புதிய திருப்பம் | மூத்த அதிகாரி வெளியிட்ட உண்மை.
AranSei · 73K views

Jeeva Today | ஒரே போட்டோ ! கதற தொடங்கிட்டாங்க!Frame ஆ பாருங்க ஜீ!
Jeeva Today · 239K views

VS பாபு முகம் வீங்கியது எப்படி? 72 நாட்கள் நடந்தது என்ன! DR Shafi Sulaiman Interview
ETamil News · 30K views

அருள் விக்னேசை காப்பாற்றிய நிர்மல்குமார் | துணிந்து போராடிய மாவட்ட ஆட்சியர் | சோகத்தில் விஜய் |
Saattai · 702K views

ஸ்டாலின் மாதிரி தைரியம் இருக்கா விஜய் சார்! விளாசிய கோட்டீஸ்வரன்! Journalist Koteeswaran | Vijay
Liberty Tamil · 142K views

CM Vijay on MLA Arul Vignesh Karikalan on Chief Secretary & Kavitha Ramu IAS | Arakkalakagam Thavam
Tribes · 68K views