The Economic Time Bomb: Why Your Career Path Might Be Wrong | Major Madhan Kumar
118K views · Nov 23, 2026 · News & Politics
Comments · 205
@KChandrasekaran-l3f · 18 hours ago
நீங்க சொல்றது சரிதான் நம்ம கல்வியே படி வேலைக்கு போ சம்பளம் வாங்கு வீடு இடம் வாங்கு கல்யாணம் பன்னிக்க செத்துப்போற மாதிரி தான் இருக்கு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கும் கல்வி வேண்டும்
63
@Sekarrajasekar-k3b · 16 hours ago
மேஜர் சார்.
வெறும் பேசுவதால்
பயனில்லை.
ஒரு புதிய நிறுவனத்திற்க்கு
அனுமதி தரும்போதே
லாபத்தில் ஒரு பங்கு
புதிய கண்டுபிடிப்புக்காக
ஒதுக்கீடு செய்ய
வேண்டும் என்பதை
விதிமுறை யாக சட்டமாக வைத்து
உருவாக்கினால்
மட்டுமே செயல்
படுத்த முடியும்.
31
@rvdharmalingam4159 · 17 hours ago
மிக சிறந்த பதிவு
இளைஞர்களுக்கு
விழித்து கொண்டோர் எல்லாம்
பிழைத்து கொண்டார்
27
@vigneshwaran5518 · 17 hours ago
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை வேண்டும் சார். State Board, Matriculation, CBSE எனப் பல பிரிவுகளை வைத்து, பணம் உள்ளவர்களுக்கு ஒரு கல்வி, இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி எனப் பாகுபாடு காட்டுகிறார்கள். இந்தியா முழுவதும் CBSE தரத்திலான கல்வியுடன், அந்தந்த மாநில மொழியும் (தமிழ்) கட்டாயமாக்கப்பட வேண்டும்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், என் மகனை 1-ஆம் வகுப்பில் CBSE பள்ளியில் சேர்க்கத் திட்டமிட்டேன். திருநெல்வேலியிலேயே 1-ஆம் வகுப்புக்குக் கட்டணம் ₹60,000 கேட்கிறார்கள். அதுவும் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு விதமாக ₹80,000 வரை வசூலிக்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் சார்?
நமக்குத் தரமான கல்வியும், பள்ளிக் கட்டணத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியும் தேவை. இதை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல தலைமுறையை உருவாக்க, அனைவருக்கும் கட்டுப்படியாகும் கட்டணத்தில் உயர்தரமான ஆரம்பக் கல்வி கிடைக்க வேண்டும்.
37
@Selvas6065 · 18 hours ago
Research and development வேணுமுன்னு சொல்கிறார். உண்மைதான்
31
@gkmd7537 · 16 hours ago
11:02 அடிப்படை கல்வி நன்றாக கொடுக்க வேண்டும் அதன் பின்னர் அவர்களின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்குவித்தால் பொருளாதார நிபுணரின் ஆசை நிறைவேறும்.
மேஜர் சார் அவர்களுக்கு ஒரு சல்யூட்.
13
@santhanarajganapathy3630 · 18 hours ago
நீங்கள் ஏற்கனவே சொன்ன படி இஸ்ரேல் மாதிரியான ஆராய்ச்சி நிறுவனங்களை அரசே ஆரம்பித்து நடத்த வேண்டும்.
24
@hemalathaadikesavan8832 · 16 hours ago
நல்ல பதிவு இன்றைய இளைஞனர்களு தேவையான பதிவு
18
@MariSelvam-cm7gz · 18 hours ago
🇮🇳 Jai 🇮🇳 Hind 🇮🇳 sir 🇮🇳 vanakkam 🇮🇳🇮🇳🇮🇳🙏👏
15
@sub-zero0100 · 16 hours ago (edited)
I'm a 24 year old CA aspirant. What has the education system done for me in the 12 years of schooling that I received? All they taught me was to memorize the book and the regurgitate it on the exam answer sheet. The only thing I was thaught in school was to show up on time, listen to a boring class taken by an underpaid teacher. My schooling was so bad and lackluster it killed creativity.

When i was interested in robotics in around 7 or 8th standard what did the environment around me do with that? Shun me, discourage and shut me down because I wasn't already performing well academically, because stuff like that was reserved for children already academically doing ok, but whatever spark that was needed to activate the creative fire in me was prevented because people around me had already decided i would fail in the endeavour of learning and creating things with robotics. Years later, now, I've thrown half of my 20s, my life's prime into trying to clear the CA exams and all i have to show for it is accelerated ageing of my body due to stress and bunch of failed exam attempts. How will the youth take risk, fail, learn and adapt when everything that is nurtured into them from a young age is the exact opposite. Take me for instance, now where do I go? What do I do other than trying to finish what I've already started? Because all i was ever taught was to think linear, follow a template, stop thinking outside the box and told what to think and now i have nothing, I have no resources to go out and take risks and I have no drive to do any of that because it was suppressed at a young age.
I honestly think i would've been a much better potential contributor to society if I didn't receive the traditional formal schooling that I went through, at least then i wouldve been free to pursue something that captivates me and drives me to achieve and succeed.

Education system needs to be radically altered before expecting the youth who go through it to change and adapt and embark on new endeavours and take risks and face failures.
8
@ganesankandasamy9938 · 16 hours ago (edited)
அற்புதமான உரை...

முதல் தலைமுறை மிக கஷ்டப்பட்டு உருவாக்கும்...

அடுத்த தலைமுறை அதை சிரமப்பட்டு காப்பாற்றும்....

அதற்க்கடுத்த தலைமுறை
எந்த முயற்சியும் செய்யாமல்
அதை அழிய விட்டு விடும்...!

இது இயற்கையின் நியதி....!

இது அனைவருக்கும் (நாட்டுக்கும்)
பொருந்தும்....
ஏனென்றால்
Safer Zone மட்டுமே காரணம்...
6
@rameshk.s9016 · 16 hours ago
நன்றி வணக்கம் சார் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் வளர்க பாரதம்
12
Up next

Gold Price Crash! Why You Must Be Careful Now | Major Madhan Kumar
Major Madhan Kumar · 220K views

The Science of Fasting | Miracles Happen to Your Body | Dr. Dharani, MD | Tamil Podcast
Legend Of Manoj and 2 more · 108K views

🔴LIVE : கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - வழக்கறிஞர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பிரஸ்மீட்
Thanthi TV · 16K views

🔴LIVE : Thiruparankundram Deepam | "தீபத்தூணில் தீபம்’’ - திடீர் திருப்பம்.. நீதிபதி GRS அதிரடி
Thanthi TV · 1.2K views

TVK | MLA | கள்ளக்குறிச்சி MLA வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு! | Sun News
Sun News · 7.6K views

கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் உடன் விஜய் சந்திப்பு... பின்னணி என்ன? - பத்திரிகையாளர் மணி
PT Nerpadapesu · 123K views

Trisha New Party? - இளைய புரட்சித் தலைவி?| Paari Saalan and Varun Tamil podcast
Vallal Media · 30K views

Karthigai Deepam : அக்னியில் ஈசன் முகம்! | தி.மலை கார்த்திகை தீபம்! | MaayaKumar | Episode 6656
MAAYAM STUDIOS · 6K views

வாய்ப்பே இல்லை! முதல்வர் Vijay காதில் சொல்லப்பட்ட விஷயம்! பறந்த உத்தரவு! ஓட்டம் எடுத்த Collector!
Tnnews24 digital · 5.2K views

கலெக்டர், சிட்டி கமிஷனர், போலீஸ் குவிப்பு............உச்சகட்ட பரபரப்பில் .......திருப்பரங்குன்றம்
Tamil Janam · 2.1K views

NASA is Shutting Down Voyager 1 & 2 | Voyager Goes Silent in Space | Big Bang Bogan
Big Bang Bogan · 178K views

Sugar Cut Paavangal | Parithabangal
Parithabangal · 2.6M views

भाषण के आखिरी में अचानक PM Modi ने कह दी बड़ी बात सुनकर दंग रह गया सिख समुदाय! Modi | Sikh | Punjab
NMF News · 7.6K views

திருப்பரங்குன்ற தீபத்தூணில் ஏற்றப்படுமா கார்த்திகை தீபம்? |Badri Seshadri | Thiruparankundram Deepam
Kizhakku News · 29K views

திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரம்.. புதிய புயலை கிளப்பிய அர்ஜுன் சம்பத் | CM Vijay | TVK | BJP
M Nadu News · 5.3K views

Rangaraj Pandey Latest | Hindu மதத்தில் தலையிட இவர்கள் யார்? எல்லை மீறிய Jawahirullah? | TN Politics
Chanakyaa · 11K views

Pakistan's 14-Minute Nightmare | How Its Biggest Strike on India's Air Bases Collapsed
The War Index · 241K views

The World Ahead 2027 - என்னெல்லாம் நடக்கப்போகிறது 2027 - Major Madhankumar
Major Madhan Kumar · 70K views

News & Views I நஷ்டத்திலிருந்து காப்பாற்றிய மோடி I பாக். இந்துக்கள் பரிதவிப்பு I கோலாகல ஸ்ரீநிவாஸ்
Kolahalas TV · 20K views

China's Worst Fears Come True? India & Japan's Massive Military Move | Major Madhan Kumar
Major Madhan Kumar · 144K views