1964-ல் Technology இல்லாமல் போலீஸ் கண்டுபிடித்த இரயில் மர்மம் ! 1964 Madras–Bombay Mail Mystery
338K views · Sep 20, 2026 · Entertainment
Comments · 1.3K
@VelrajanCrimeDiaries · 10 days ago (edited) · pinned
A small correction regarding my narration:

I wrongly mentioned that Arumugam called Palaniammal regarding the court proceedings. The communication was actually made through a letter, not by a phone call.

I sincerely apologize for this mistake and thank everyone who pointed it out. I always try to present the details as accurately as possible, and I truly appreciate your attention and feedback. 🙏
141
@VijiLaxmi-k3b · 10 days ago
கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்க எவ்வளவு நேரம் வேணும்னாலும் சொல்லுங்களேன் குட்டி ஸ்டோரி நாங்க கேட்க ரெடி❤❤❤❤
93
@selvarajminnakkal · 9 days ago
வணக்கம் தம்பி..
நான் இந்த மின்னக்கல் கிராமத்தில்தான் வசிக்கிறேன்.
இந்த கேஸ் பற்றி விபரம் தெரிந்த உள்ளூர் பெரியவர்களிடம் முழுமையாக விசாரித்து விட்டேன்..
நீங்கள் குறிப்பிட்ட அத்தனையும் உண்மையில் நடத்துள்ளது.
முடிவில் தெரியவந்த உண்மை இதுதான்..
பழனிசாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு பழனிசாமிக்கு பம்பாயில் மரண தண்டனை நிறைவேற்ற பட்டு உடலை இங்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
நன்றி..
14
@AbarnaRanjith14 · 9 days ago
சகோ உங்க பெரிய ரசிகையோட முதல் கமெண்ட். நீங்க story சொல்ற விதத்துக்கு நான் பெரிய fan.
இதுக்கு நீங்க போடற efforts really கிரேட்.
அந்த பழனியம்மாள் பத்தி சொல்றப்ப அவங்க அம்மா அவங்க பாக்கிற வேலைய பத்தி லாம் சொல்றது கதயோட ரொம்ப நல்லா connect ஆகுது.
அந்த குட்டி கதை அருமை. என் பசங்களுக்கு சொல்ல ரொம்ப use ஆகுது.
ப்ளீஸ் continue same kind of storytelling.
நீங்க இந்த மாதிரி தெளிவா சமூக பொறுப்போட கதை சொல்றது உண்மையிலேயே superb. இன்னும் நெறய வித்யாசமான கதை சொல்ல அன்பு தங்கையின் வாழ்த்துக்கள்.
3
@pregasylawrance3116 · 10 days ago
சார் நான் உங்கள் பதிவை எப்பொழுதும் முழுமையாக பார்ப்பேன்.
அனைத்தும் அருமை.

42
@SSoundharya-mj4ih · 10 days ago
ஹாய் வேல்ராஜன் உங்க வீடியோ தான் தினமும் ஒன்று வருது ரொம்ப சந்தோஷம் என்ன செய்வது நான் வீட்டில் இருந்து கொண்டு உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரிகிறது வாழ்த்துக்கள்
8
@OmsriVaraahiJothitam · 10 days ago
நீங்கள் எது சொன்னாலும் எங்களுக்கு தேவையான பாடமாக தான் உள்ளது
45
@jeniarulprakshi2024 · 10 days ago
Hii bro ... daily video vantha nalla irukum ..but weekend unga video paathu fullfill❤❤thank you bro
5
@sundrapandiyan · 10 days ago
யார் சொன்னது குட்டி ஸ்டோரி சொல்ல வேண்டாம் என்று. உங்களுக்கு பிடித்ததை சரி என்று மனசு சொல்லுவதை அதை கேளுங்கள். இந்த ஸ்டோரி கிரைம் திரில்லர் படம் பார்த்த மாதிரி இருக்கிறது.❤❤❤❤❤
24
@VenmaniS-h7n · 10 days ago
ப்ரோ தங்களின் குட்டி ஸ்டோரி அருமை யிலும் அருமை. தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள் தங்கள் சகோதரியாக. ❤❤❤❤❤❤❤
2
@rojamalar3233 · 10 days ago
ஒவ்வொரு கேசுக்காக போலீசாரின் உழைப்பு பாராட்டத்தக்கது.
11
@amuthamurugasan7290 · 10 days ago
I love watching your videos and your short stories with the advice
Up next

தலைமுடிக்குள் மறைந்திருந்த 17 வருட ரகசியம் ! True Crime Story In Tamil | Velrajan Crime Diaries
Velrajan Crime Diaries · 289K views

கல்லறைக்குள் 7 வருடமாக மறைந்திருந்த ரகசியம்! போலீசை அதிர வைத்த தொடர்பு! Stacey Daniels Case
Velrajan Crime Diaries · 247K views

M.G.R. கௌரவித்த பெண்ணுக்கும் வங்கி கொலைக்கும் என்ன தொடர்பு? The 1983 Madras Bank Case
Velrajan Crime Diaries · 449K views

MS Subbulakshmi | புனிதப் பிம்பமும்.. மறைக்கப்பட்ட உண்மைகளும்! 🤫 | Hidden History | Sharanya Turadi
Sharanya Turadi · 663K views

FlyDubai விமானக்கடத்தல் சம்பவம் - முழு Exclusive தகவல்கள்! | Major Madhan Kumar
Major Madhan Kumar · 54K views

50 வருடத்துக்குப் பிறகு…வீட்டுக்குள் மறைந்திருந்த ரகசியம்! | True Crime Story In Tamil
Maya Crime Reports 1M views · 1 day ago · 3.5K views

40 ஆண்டுகளுக்குப் பிறகும் கேரளா மக்கள் இன்றும் பயப்படும் ஒரே சீரியல் கில்லர் | Kerala Serial Killer
Velrajan Crime Diaries · 279K views

😡 ஆபாச நதியை வச்சி செஞ்ச CM விஜய் 🔥 Arasiyal Kothu 🔥
ARASIYAL KOTHU · 47K views

"Silent-ஆ ஊசி ஏத்திட்டாரு! CM விஜய் பேச்சால் தடுமாறும் எதிர்கட்சிகள்!” பாண்டே Decoding பேட்டி
Behindwoods O2 · 21K views

நினைத்துப் பார்க்க முடியாத கிளைமாக்ஸ் | Tamil Hollywood Times | movie story explained in tamil
Tamil Hollywood Times · 483K views

Unknown Corn Seller... Selfie Video Misled Witnesses! Killer Caught!
Sabari Prabu · 122K views

Arvind Swamy on Loss, Family, Healing & Moving Forward Without Being Stuck in the Past | Gobinath
Gobinath · 442K views

இதுவரை எந்த வழக்கிலும் கேள்விப்படாத பதறவைக்கும் நிகழ்வு | The Most Unbelievable Case | Velrajan
Velrajan Crime Diaries · 212K views

வீரமணிக்கு தண்டனை எப்போது ? #gemveeramani #gemveeramanicase #newslive #veeramani
NewsHunt Tamil · 351K views

Real Life Ghost Experience in Tamil | நள்ளிரவு சுடுகாட்டில் ஆவியின் பயங்கரம் | Shiva's Investigation
Shiva's Investigation · 313K views

கேரளா போலீஸ் தேடிய அந்த தலை எங்கே? மர்ம பையுடன் லாட்ஜுக்கு வந்தவர் யார்? Kerala Crime Story In Tamil
Velrajan Crime Diaries · 285K views

Police Break Down Locked Door! The Sack Inside... A Shocking Truth Revealed!
Sabari Prabu · 416K views

Gem Granites Veeramani : மொத்தம் 50+ வீடியோக்கள்? | மாப்பிள்ளை போல் உடை | MaayaKumar | Episode 6387
MAAYAM STUDIOS · 878K views

திருடுவதில் இவரை மிஞ்ச யாரும் கிடையாது | film roll | tamil explain | tamil review
FILM ROLL · 364K views

First Kollywood சூப்பர் ஸ்டாரின் கதை.! Lakshmikanthan Murder case | Thyagaraja Bhagavathar | Kaantha
Sharanya Turadi · 247K views