Kalavin Samayal
114K subscribers
அனைவருக்கும் வணக்கம் என் பெயர் கலா MY COUNTRY FOODS ஆனந்தி அக்காவின் தங்கை , AMALA VILLAGE FOOD அமலாவின் அக்கா தான் நான் , MY COUNTRY FOODS , AMALA VILLAGE FOOD இந்த இரண்டு சேனல்களில் வீடியோக்களை பார்த்தவர்களுக்கு என்னை நன்றாக எல்லோருக்கும் தெரியும் , 2017 ம் ஆண்டு நான் தான் முதலில் village food factory india என்ற சமையல் சேனல் ஆரம்பித்து ஒரு 20 வீடியோக்கள் பதிவேற்றம் செய்துளேன் ,அப்போது என்னுடைய மகன் ஹரி கைக்குழந்தை அதனால் என்னால் தொடர்ந்து வீடியோக்கள் எடுக்கமுடியவில்லை அதன் பிறகு என் கணவர் வெளிநாடு சென்றுவிட்டார்கள் ,,10 -01-2021 அன்றுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தார்கள் ,,,இப்போது ஹரியும் பெரியவனாகிவிட்டான் அதனால் ..மீண்டும் இப்போது KALAVIN SAMAYAL கலாவின் சமையல் என்ற YOUTUBE CHANNEL ஆரம்பித்துள்ளோம் ,,அனைவரும் எனக்கும் ஆதரவுதந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி சேனல் லிங்க் https://www.youtube.com/channel/UCx5SW3nA3QZOL9bj9O2fHzA

My afternoon at Mom's place
Kalavin Samayal · 1.1K views · 2 hours ago

ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம சேனலில் ஒரு புது வீடியோ 🙏
Kalavin Samayal · 52K views · 2 days ago

Kids' School Break / We're Visiting Mom's House
Kalavin Samayal · 22K views · 1 day ago

தங்கச்சி வீட்டுக்கு சாப்பிட போறோம் | kalavin samayal 🍗🍲🥚
Kalavin Samayal · 26K views · 2 years ago

எங்கள் வீட்டு தீபாவளி கறி விருந்து🐓🐓🐟🐟
Kalavin Samayal · 97K views · 1 year ago

எங்கள் மாமாவின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் 🙏🙏🙏
Kalavin Samayal · 91K views · 1 year ago

My sister-in-law has come from her house to give me an invitation for the housewarming party 🏩✉️
Kalavin Samayal · 27K views · 8 months ago

அம்மா வீட்டில் இன்னைக்கு ஸ்பெஷல் ! கூவாத நாட்டு வெடக்கோழி குழம்பும் கமகமக்கும் வறுவலும்
Kalavin Samayal · 51K views · 4 years ago

My sister and brother's wife have finally come to visit after a long time🙏❤️
Kalavin Samayal · 73K views · 2 years ago

School holiday 😍Climbing to mom's house 🚌
Kalavin Samayal · 16K views · 9 months ago

Today's curry dinner at the new house 🍛🍗🥚
Kalavin Samayal · 43K views · 7 months ago

A great dinner for this climate 🐠🍛
Kalavin Samayal · 12K views · 8 months ago

Evening Routine / My evening routine with the kids
Kalavin Samayal · 11K views · 9 months ago

சிறப்பாக நடந்து முடிந்த புதுமனை புகுவிழா 🏠
Kalavin Samayal · 29K views · 7 months ago

அம்மா வீட்டில் இன்று என்னுடைய மதிய சமையல் | கமகமக்கும் பூண்டு குழம்பு
Kalavin Samayal · 25K views · 3 years ago

லீவு முடிந்து ஊருக்கு போகும் என் கணவருக்காக நான் செய்த பாறை மீன் குழம்பு🐟🐟🐟
Kalavin Samayal · 97K views · 1 year ago

Mom and Dad have brought Pongal treats.
Kalavin Samayal · 33K views · 8 months ago

இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் டிபன் பாக்ஸ் காலியாகும்|கருவேப்பிலை சாதம்|Curry Leaves Rice
Kalavin Samayal · 48K views · 5 years ago

90s kids Favourite Sweet | 90s kids Recipe in Tamil
Kalavin Samayal · 11K views · 4 years ago

Our home curry feast for this Pongal
Kalavin Samayal · 71K views · 1 year ago