Shreevarma - தமிழ்

280K subscribers

“ஞானிகள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள். காலம் அவர்களை கண்டெடுக்கிறது.” 4500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, ஆர்ய வைத்ய குருகுலத்தில் அவதரித்தவர் நம் ஆரோக்கியத்தின் வழிகாட்டி ஆச்சார்யா Dr. ஸ்ரீவர்மா. இவர் தமது 18 - ஆவது வயதில் ஆயுர்வேதம், யோகம், தியானம், மந்திரம், மாந்திரீகம், ஒளஷதம் அடங்கிய அதர்வண வேதத்தின் குருகுலக் கல்வியை நிறைவு செய்தார். பின் பாரம்பரிய மருத்துவமும் நவீன விஞ்ஞானமும் இணைந்த (B.A.M.S) பட்டப்படிப்பை Dr. M.G.R மருத்துவ பல்கலைகழகத்தில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தமிழக அரசால் ஆயுர்வேத ஆச்சார்யா என அங்கீகரிக்கப்பட்டவர் நமது ஆச்சார்யா. Dr. ஸ்ரீவர்மா. தீராத நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க, தம்மைப் போன்று ஆயிரமாயிரம் மருத்துவர்கள் வேண்டும் என்ற நோக்கத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இவர் உருவாக்கிய PCR குருகுலம், இன்று வெல்னெஸ் குருஜி Dr. கௌதமன் அவர்களின் தலைமையில் தமிழக்தின் 18 நகரங்களிலும், பாண்டிச்சேரி, பெங்களூர், விசாகப்பட்டினம், ஹைதராபாத் மற்றும் மும்பையிலும் முழுமையான ஆயுர்வேத மருத்துவமனையாக செயல்படுகிறது. Website: https://shreevarma.online/

12:01

40 வயதுக்கு பிறகு Belly Fat குறைப்பது எப்படி? Weight குறைக்க இந்த 10 Method Follow பண்ணுங்க போதும்!

Shreevarma - தமிழ் · 343K views · 4 months ago

6:37

Detox – உடல் சுத்தம், ஆரோக்கியத்தின் புதிய தொடக்கம்!

Shreevarma - தமிழ் · 7.3K views · 1 year ago

11:33

வீட்டு உணவிலேயே PCOD-ஐ விரட்டலாம்! இந்த அறிகுறிகளை கவனியுங்கள்! | Shreevarma Tamil |

Shreevarma - தமிழ் · 801 views · 8 months ago

12:58

Symptoms Of Menopause:40+பெண்களின் மாதவிடாய் நிற்கும்போது நீங்கள் செய்ய வேண்டியது? Protect Your Body

Shreevarma - தமிழ் · 8.9K views · 14 hours ago

9:07

கொத்தமல்லி விதை (தனியா) தேநீர், இவ்வளவு நோய்களுக்கு அருமருந்தாகிறதா? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி!

Shreevarma - தமிழ் · 419K views · 3 years ago

9:45

உங்க கொலஸ்ட்ரால் அதிகரிக்க முட்டை காரணமா? தினமும் முட்டை சாப்பிடலாமா? | Shreevarma Tamil |

Shreevarma - தமிழ் · 2.5K views · 8 months ago

11:29

அசுர வேகத்தில் முடி வளரும்😱முடி வளர்ச்சிக்கு உதவும் Top Best உணவுகள் | இத பண்ணா செம்மையா முடி வளரும்

Shreevarma - தமிழ் · 652K views · 3 weeks ago

10:40

Migraine: 5 Simple Tips | ஒற்றைத் தலைவலி உடனடியாக குணமாக இதை மட்டும் செய்யுங்க😇Yoga to Cure Migraine

Shreevarma - தமிழ் · 1.5K views · 1 month ago

11:47

நெய் டிடாக்ஸ்: ஹார்மோன் சமநிலைக்கும், உடல் எடைக்கும் ஒரே தீர்வு!

Shreevarma - தமிழ் · 3.4K views · 1 year ago

10:55

இனி உங்க தொப்பைக்கு TaTa சொல்லுங்க🤩அடேங்கப்பா இப்படி ஒரு அதிசயமா😇மேல் வயிறு கொழுப்பு சரசரனு குறையும்

Shreevarma - தமிழ் · 33K views · 12 days ago

26:09

நுரையீரல் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்யலாம் | Ayurvedic Insights on Lung Cleansing

Shreevarma - தமிழ் · 698K views · 2 years ago

13:21

எப்போதும் பதட்டத்துடன் இருக்கிறீர்களா?😣மனதை அமைதியாக வைக்கும் ரகசியம் | Anxiety Disorder in Tamil

Shreevarma - தமிழ் · 2.7K views · 4 months ago

9:33

சிறுநீர் கட்டுப்படலையா? காரணம் இதுதான்! இந்த அறிகுறியை தவிர்க்காதீங்க! | Shreevarma Tamil |

Shreevarma - தமிழ் · 905 views · 8 months ago

11:34

கல்லீரல் கொழுப்பை சுத்தம் செய்வது எப்படி? இதை Ignore பண்ணாதீங்க😨How to REVERSE Fatty Liver Naturally

Shreevarma - தமிழ் · 2.2K views · 5 months ago

9:51

விடாத அரிப்பு மற்றும் தடிப்பு இருக்கா ? இனி கவலை வேண்டாம்! எளிய தீர்வுகள்! Shreevarma Tamil |

Shreevarma - தமிழ் · 1.5K views · 8 months ago

11:17

போன் அதிகம் யூஸ் பண்ணா இவ்வளவு ஆபத்தா..? இனி போன் தொடவே பயப்படுவீங்க! | Shreevarma Tamil |

Shreevarma - தமிழ் · 732 views · 8 months ago

9:38

உடல் சோர்வு, மன அழுத்தம், பதட்டம் — குடல் ஆரோக்கியமின்மையா?

Shreevarma - தமிழ் · 5.7K views · 1 year ago

11:34

தூக்கமின்மை எதனால் வருகிறது..தடுக்க என்ன வழி?🤔Dr.Jeyaroopa அட்வைஸ் | Sleeping Problem | SleepTips

Shreevarma - தமிழ் · 4.7K views · 7 months ago

36:18

எப்போதும் பதட்டத்துடன் இருக்கிறீர்களா? | Anxiety Disorder in Tamil

Shreevarma - தமிழ் · 5.2K views · 1 year ago

13:27

Vagus Nerve-வை தூண்ட இதெல்லாம் பண்ணுங்க... | Vagus Nerve Activation | 10 Minute Daily Routines

Shreevarma - தமிழ் · 16K views · 4 months ago

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.