My Country Foods

2M subscribers

அனைவருக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻🙏 எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? என் பெயர் ஆனந்தி எனக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமம், என் அம்மா ஊரில் ( கோட்டூர் பக்கத்தில் குளமாணிக்கம் என் அம்மா ஊர் ) சிறுமியாக இருக்கும்போது அம்மா வயல் வேலைக்கு போய்ட்டு வேலை செய்த பணத்தை வாங்கி மறு நாளைக்கு வீட்டுக்கு தேவையான சமையல் பொருள்களை வாங்கிகிட்டு மாலை 7 மணிக்கு தான் வீட்டுக்கு வருவாங்க. அப்போது எனக்கு வயது 10 இருக்கும், அம்மா வீட்டுக்கு வருவதற்குள்ளேயே நான் சமைத்து முடித்துவிடுவேன் [ சோறு குழம்பு ] காலங்கள் செல்ல செல்ல கிராமத்து சமையலை கற்றுக்கொண்டு சமைத்து வந்தேன் ,,,ஜூலை -3-2017 முதல் எனக்கு தெரிந்த பண்டைய கால உணவு முறைகள் மற்றும் கிராமத்து உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை இந்த இணையத்தின் YOUTUBE வழியாக பதிவேற்றம் செய்து வருகின்றேன் ,என்னுடைய இந்த சமையல் பிடித்திருந்தால் SUBSCRIBE செய்து உங்களின் மேலான ஆதரவை கொடுங்கள் நன்றி வணக்கம்🙏🏻 please your support,,,, https://www.paypal.com/IN/merchantsignup/router https://www.patreon.com/sakthivc1

15:36

இந்த கோடைகாலத்தில் இதுதான் கடைசி மீன் பிடி வேட்டை / விலாங்கு மீன் /ஆரா மீன் / விரால் மீன்,

My Country Foods · 36K views · 4 days ago

10:32

Delicious Country Chicken Gravy | Nattu Kozhi Gravy - Kulambu | My country Foods ,

My Country Foods · 396K views · 8 years ago

15:43

அமலாவுக்கு கோவிலில் வளையல்காப்பு நிகழ்ச்சி /இன்று சந்தோஷமான நாள் / VALAIYALKAPPU

My Country Foods · 67K views · 9 days ago

14:59

DRY FISH GRAVY Prepared By My Wife / Karuvattu Kathirikkai Kulambu ,,,

My Country Foods · 42K views · 9 years ago

17:59

கலா ,அமலாவோடு 8 மாதத்தில் கல்பனாவுக்கு சாப்பாடு செஞ்சிகிட்டு போறோம் / கல்பனா அமலாவுக்கு மடிப்பழம்

My Country Foods · 160K views · 8 months ago

14:09

தங்கச்சி அமலாவுக்கு வளைகாப்பு / Baby Shower Function😍 Seemantham / கறி விருந்து / PART- II,

My Country Foods · 56K views · 8 days ago

21:15

2IN1- தடபுடல் கறி விருந்து \ கோடியில் ஒருவருக்கு தான் வரும் ஒரே நாளில் பிறந்தநாளும் திருமணநாளும் ,

My Country Foods · 45K views · 2 days ago

8:03

நம்ம வீட்டு விசேஷம் ஹரிக்கும் ஷிவானிக்கும் காதணி விழா / சீனாவிலிருந்து ரஷ்யா அக்கா வருகையுடன் /PA 1

My Country Foods · 98K views · 6 months ago

15:12

பக்ரித் மட்டன் பிரியாணி / இஃபால்💙 வனிதா திருமண நாள் கறி விருந்து🌷

My Country Foods · 4.2K views · 4 months ago

23:19

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் வண்ண வண்ண சாப்பாடு, சிரமப்படும் மக்களுக்கு KOVAI SUBSCRIBER,

My Country Foods · 8.4K views · 1 month ago

8:41

Egg Masala Gravy | Simple Egg Masala Curry Recipe | Egg Masala kulambu,,

My Country Foods · 79K views · 9 years ago

17:51

பார்த்தாலே நாக்கில் நீர் சொட்டும் மாங்காய் வற்றல் குழம்பு / சந்திரா,ரஷ்யா அக்கா செய்த குழம்பு,

My Country Foods · 18K views · 3 weeks ago

13:34

தினமும் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு அழகிய மிதிவண்டி\சைக்கிள் ராயன் SG

My Country Foods · 11K views · 1 day ago

20:54

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் அன்னதானம் / சிங்கப்பூர் ஜெயராம் நாயுடு / செங்கல் ராயன் குடும்பம் சார்பாக

My Country Foods · 37K views · 2 weeks ago

13:49

கமகமக்கும் மட்டன் பிரியாணி / அனைவரும் விரும்பும் சிக்கன் 65 /முட்டை / லட்டுடன் நினைவு நாள் விருந்து

My Country Foods · 9.8K views · 7 months ago

11:33

Mutton Chukka / Mutton Varual /Mutton Pepper Sukka | My country foods,

My Country Foods · 38K views · 9 years ago

27:38

அப்பாவுக்கு கண் ஆபரேஷன் சிறப்பாக நடந்தது / அப்பாவின் அனுபவம் பற்றி கேக்கலாம் வாங்க ,

My Country Foods · 25K views · 7 days ago

19:24

மீன் வாங்கலையோ மீனு /10 வகையான மீன் பிடித்தோம் எங்கள் ஊர் ஆற்றில்/ ஜாலியான மீன் பிடி வேட்டை / PART 2

My Country Foods · 23K views · 2 months ago

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.