Happy Kitchen

39 subscribers

உணவே மருந்து, சமையலே ஒரு கலை! ஹேப்பி கிச்சன் உங்களை இன்முகத்தோடு வரவேற்கிறது. 🍕🍰 தினமும் என்ன சமைக்கிறதுனு ஒரே குழப்பமா இருக்கா? கவலைய விடுங்க! நம்ம கிச்சன்ல எந்த ஒரு காம்ப்ளிகேஷனும் இல்லாம, வீட்ல இருக்குற பொருள்களை வச்சே செம டேஸ்டா எப்படி சமைக்கிறதுனு பார்க்கப்போறோம். சமையல் தெரியாதவங்க கூட நம்ம வீடியோஸ் பார்த்தா சூப்பரா சமைக்கலாம்! சமையலறையை ஒரு போர்க்களமா பார்க்காம, சந்தோஷமான இடமா மாத்துறது தான் நம்ம சேனலோட நோக்கம். புதுசா சமைக்க பழகுறவங்களுக்கு நம்ம வீடியோஸ் ரொம்பவே பயனுள்ளதா இருக்கும். நம்ம சேனல்ல நீங்க என்னென்ன பாக்கலாம்: 🥞 சட்டுனு செய்யக்கூடிய காலை உணவு வகைகள் 🍲 இட்லி,தோசை,சாதத்திற்கு ஏற்ற வெரைட்டியான சைட் டிஷ் 🧁 குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் மற்றும் ஸ்வீட்ஸ் 💡 சமையலை எளிதாக்கும் பயனுள்ள கிச்சன் டிப்ஸ் 🔔 உடனே Subscribe செய்து நம்ம ஃபேமிலில ஜாயின் பண்ணிக்கோங்க!

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.