இதோ கொஞ்சம் அமுதம்

18K subscribers

இந்த வாழ்வின் முதல் எது, முடிவு எது என்று நாடும் ஞானத் தேடல் கொண்டரா நீங்கள்? ஆன்மிகப் பாதையில் தத்துவ தரிசனத்தைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உலகின் மாயைகளிலிருந்து விடுபட்டுத் தெளிவையும் அமைதியையும் அடைய அவாவுகிறீர்களா? அப்படியானால், உங்களுக்கான வலையொளித் தளம்தான் இது. இறுதியுண்மையை அறிவதற்கான ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம் போன்ற பல்வேறு மார்க்கங்கள் சொல்லும் வழிமுறைகளும் சிந்தனைகளும் இங்கே பகிரப்படுகின்றன. குறிப்பாக, அத்வைத தத்துவம், தமிழ்ப் பக்தி இலக்கியப் பாடல்கள், சித்தர் ஞானப் பாடல்கள் போன்றவற்றைச் சார்ந்த பதிவுகளை அதிகம் காணலாம். ரமண மகரிஷியின் உபதேச வாக்கியங்களுக்கான விளக்கப் பதிவுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அனுபவபூர்வமாக உணர்ந்தவையும், ஆதார பூர்வமான நூல்களில் அறிந்தவையுமே இங்கே அமுதம் போல் பரிமாறப்படுகின்றன. -பத்மதேவன் தொடர்புக்கு: [email protected]

17:03

அலைபாயும் எண்ணங்களை எப்படி எதிர்கொள்வது? | ரமண மகரிஷியின் 'நான் யார்?' நூல் விளக்கம்

இதோ கொஞ்சம் அமுதம் · 145 views · 1 hour ago

1:42

மனோபலம் (WILL POWER) பெறுவது எப்படி? - ஸ்ரீ ரமண அருளமுதம்

இதோ கொஞ்சம் அமுதம் · 2.5K views · 10 months ago

2:33:00

ஞானப் பெருங்களஞ்சியம் - பாகம் 1 | பகவான் ரமணரின் உபதேச வாக்கிய விளக்கங்கள்

இதோ கொஞ்சம் அமுதம் · 14K views · 3 months ago

15:27

மனம் சுடும் தடி! | ரமண மகரிஷியின் 'நான் யார்?' நூல் விளக்கம்

இதோ கொஞ்சம் அமுதம் · 8.6K views · 3 days ago

58:25

"ஒருமட மாதும் ஒருவனும் ஆகி..." | பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணம் முழு விளக்கம்

இதோ கொஞ்சம் அமுதம் · 25K views · 3 months ago

2:46

சித்தர்கள் சொல்லும் துரியநிலை | 'விழித்துக்கொண்டே உறங்குதல்' #clip

இதோ கொஞ்சம் அமுதம் · 2.5K views · 1 month ago

18:36

வேலை தானாக நடக்கும்! (கர்மயோகம் ஒரு விளக்கம்) - ஸ்ரீ ரமண அருளமுதம்

இதோ கொஞ்சம் அமுதம் · 67K views · 8 months ago

4:22

நீ நுரையல்ல, தண்ணீர் (ஸ்ரீ ரமண அருளமுதம்)

இதோ கொஞ்சம் அமுதம் · 2.8K views · 8 months ago

14:31

வேலைகளுக்கு நடுவே ஆன்மிகம் சாத்தியமா? (ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்)

இதோ கொஞ்சம் அமுதம் · 21K views · 6 months ago

13:08

ஆசைப்படுவது தப்பா? | ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம் |

இதோ கொஞ்சம் அமுதம் · 18K views · 5 months ago

4:15

மாயையிலிருந்து விடுபடுவது எப்படி? (ஸ்ரீ ரமண அருளமுதம்)

இதோ கொஞ்சம் அமுதம் · 31K views · 10 months ago

3:15

எப்போதும் இருப்பதுதான் உண்மை! | ரமண மகரிஷியின் உபதேச விளக்கம்

இதோ கொஞ்சம் அமுதம் · 6K views · 2 weeks ago

14:10

வேதங்களும் உபநிஷதங்களும் - ஓர் எளிய அறிமுகம்

இதோ கொஞ்சம் அமுதம் · 5.6K views · 8 months ago

12:17

இறைவனிடம் முறையிடாதீர்கள்! (ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்)

இதோ கொஞ்சம் அமுதம் · 75K views · 7 months ago

15:58

அறிவியல் மாயை | ரமணரும் டார்வினும் | ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்

இதோ கொஞ்சம் அமுதம் · 7.5K views · 4 months ago

16:40

வேரை வெட்டு! வீழ்ந்துவிடும் மனம்! | ரமண மகரிஷியின் 'நான் யார்?' நூல் விளக்கம்

இதோ கொஞ்சம் அமுதம் · 41K views · 7 days ago

4:59

உலகம் என்னும் நாடகமேடையில் நடிப்பது எப்படி? | பகவான் ரமணர் கூறும் சமசித்தம் #clip

இதோ கொஞ்சம் அமுதம் · 7.7K views · 1 month ago

1:59

"அஹம் பிரம்மாஸ்மி" (நான் கடவுள்) #clip

இதோ கொஞ்சம் அமுதம் · 2.2K views · 1 month ago

15:27

நம் அம்மாவை நாமே கொல்கிறோம் | ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்

இதோ கொஞ்சம் அமுதம் · 48K views · 3 months ago

9:23

உங்கள் மையத்தைக் கண்டுபிடியுங்கள்! (ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்)

இதோ கொஞ்சம் அமுதம் · 13K views · 7 months ago

YouTube, with the door locked.

Aegis plays a clean stream instead of YouTube's player, so pre-roll ads, trackers, and fingerprinting never ride along. Drop Shields any time if you want the official player back.